Thursday, 10 May 2018

உடல் உறுப்புகள்



உடல் உறுப்புகள்

கண்களால் பார்க்கலாம்

காதினால் கேட்கலாம்

மூக்கினால் முகரலாம்

நாக்கினால் சுவைக்கலாம்

வாயினால் பேசலாம்

பற்களால் கடிக்கலாம்

கைகளால் எடுக்கலாம்

கால்களால்  நடக்கலாம்

உடலின்  உறுப்புகள்  இவைதானே

உனக்கு  நானும்  சொன்னேனே

1 comment:

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...