Thursday, 10 May 2018

சின்ன சின்ன கண்ணன்



சின்னசின்னகண்ணன்



சின்ன சின்ன கண்ணன்

சிங்கார கண்ணன்

குழல் ஊதும் கண்ணன்

குறும்பு செய்யும் கண்ணன்

வெண்ணெய் உண்ட கண்ணன்

மண்ணை உண்ட கண்ணன்

மாடு மேய்க்கும் கண்ணன்

மாயம் செய்யும் கண்ணன்

நீதி நிலைக்க கண்ணன்

கீதை தந்தவன் கண்ணன்

No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...