சின்னசின்னதோசை
சின்ன சின்ன தோசையாம்
தின்ன தின்ன ஆசையாம்
அம்மா சுட்ட தோசையாம்
அரிசிமாவு தோசையாம்
வட்டவடிவ தோசையாம்
வாயில்போட்டால் ருசிக்குமாம்
மணமணக்கும் தோசையாம்
முறுகலான தோசையாம்
நெய்யில் சுட்ட தோசையாம்
நீயும் நானும் தின்னலாம்
No comments:
Post a Comment