Thursday, 10 May 2018

நாய்க்குட்டி



நாய்க்குட்டி

நல்ல நல்ல நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி

வாலை வாலை ஆட்டுமே

காலைச் சுற்றி ஓடுமே

காவல் காத்து நிற்குமே

கட்டளையை ஏற்குமே

நட்புடனே இருக்குமே

நண்பனாக உதவுமே

No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...