Thursday, 10 May 2018

ஆரஞ்சு - TAMIL RHYME


ஆரஞ்சு

கண்ணைக்   கவரும்  ஆரஞ்சு

கனிகளில்   சிறந்தது  ஆரஞ்சு

மருத்துவ   குணமாம்  ஆரஞ்சு

மனதைக்  கவரும்  ஆரஞ்சு

சிறுவர்கள்  விரும்பும்  ஆரஞ்சு

சாராய்  அருந்தும்  ஆரஞ்சு

வெயிலுக்கு   உகந்தது  ஆரஞ்சு

வெம்மை   தணிப்பது  ஆரஞ்சு.

No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...