Thursday, 10 May 2018

நல்லொழுக்கம்


நல்லொழுக்கம்

காலையிலே எழுந்திடு

கடமைகளை முடித்திடு

கடவுளை  நீ  வணங்கிடு

கனிவாகப்   பேசிடு

பள்ளிக்கூடம்  சென்றிடு

பாடங்களைப்   படித்திடு

நாட்டுக்காக   உழைத்திடு

நல்லபெயர்  எடுத்திடு

No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...