Thursday, 10 May 2018

காந்திதாத்தா



காந்திதாத்தா


கைராட்டை தாத்தா

கதராடை தாத்தா

ஆசிரமம் தாத்தா

ஆட்டுப்பால் தாத்தா

பொய் பேச மாட்டார்

புலால் உண்ண மாட்டார்

அவர்தான் காந்தி தாத்தா

அகிலம் போற்றும் தாத்தா

1 comment:

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...